சனி, 27 நவம்பர், 2010


திருப்பதி கோவில் சேவை டிக்கெட் விற்பனையில் மோசடி பாங்கி மானேஜர் கைது
திருப்பதி கோவில் சேவை டிக்கெட் விற்பனையில் மோசடி 
 
 பாங்கி மானேஜர் கைது
ள்ளிப்பட்டு, நவ.27-
திருப்பதி கோவிலில் நடைபெறும் நிஜவதை தரிசன சேவையில் பங்கேற்க சிறப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இச்சேவைக்கு பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் இந்த டிக்கெட்டை சில புரோக்கர்கள் கள்ளத் தனமாக வாங்கி பக்தர்களிடம் கூடுதல் விலைக்கு விற்கிறார்கள். இதை தடுக்க தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த சேவை டிக்கெட்டை அங்குள்ள விஜயா வங்கி விற்று வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நிஜவதை தரிசனத்திற்கு 5 பேர் புரோக்கர் மூலம் டிக்கெட் வாங்கி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் விஜயா வங்கி மானேஜர் கோடீஸ்வரராவ், உதவி மானேஜர் ராமசந்சந்திர மூர்த்தி ஆகியோருக்கு இம்மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வரு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக